Keyboard Help
வழி செலுத்துதல்
 
 பறவைகள்
 கடல் வாழ்
 விண்வெளி
 கடல்கள்
 விஞ்ஞானிகள்
 ஊர்வன
 கால்வாய்கள்
 இயற்கை
 விஞ்ஞானம்
 பிரபலங்கள்
 விலங்குகள்
 மருத்துவம்
 மரங்கள்
 மலைகள்
 நீர்வாழ்
 அதிசயம்
 ஏரிகள்
 தீவுகள்
 தலைவர்கள்
 தாவரங்கள்
 மன்னர்கள்
 கணிப்பொறி
 அரசிகள்
 விருதுகள்
 எழுத்தாளர்கள்
 நூல்கள்
 தொல்லியல்
 புலவர்கள்
 உடைகள்
 கடலடி
 திணை வகை
 மலர்கள்
 மொழிகள்
 உணவுகள்
 கலைகள்
 ஆறுகள்
 புரட்சிகள்
 மதங்கள்
 தரச்சான்றுகள்
 சித்தர்கள்
 கோட்டைகள்
 கூட்டணிகள்
 கண்டங்கள்
 சமயபெரியோர்
 நகரங்கள்
 பாலைவனங்கள்
 நிலப்பரப்புகள்
 போர்கள்
 அரசுகள்
 தெய்வங்கள்
 அமைப்புகள்
 புனிதநூல்கள்
 வாழிடங்கள்
 பண்பாடு
 பண்டிகைகள்
 கலைஞர்கள்
 புரட்சிவாதிகள்
 புனிதத்தலங்கள்
 இயக்கங்கள்
 சாதனையாளர்கள்
 நீர்த்தேக்கங்கள்
 அருவிகள்
 பல்கலைக்கழகங்கள்
 கருவிகள்
 சரணாலயங்கள்
 சுற்றுலாத்தலங்கள்
 விளையாட்டுகள்
 
 
கடல் சிங்கம்

 

       கடலில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்ததும், மிகவும் புத்திசாலியானதுமான ஒரு உயிரினமே கடல் சிங்கம் (Sea Lion). மீசை, பற்களின் அமைப்பு போன்றவை ஓரளவுக்கு சிங்கத்தின் முகத்தைப் போலவே இருப்பதால் இதனை கடல் சிங்கம் என்கிறார்கள். இவற்றுள் மொத்தம் ஏழு வகைகள் உள்ளன. இவை பந்து விளையாடும் அழகை காண்பதற்காகவே பலர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்வதும் உண்டு.  

                 இவை கடலிலும், நிலப்பரப்பிலும் கூட்டமாகவும் குடும்பமாகவும் வாழும். கடல் பாலூட்டி வகையைச் சேர்ந்த இவற்றின் பெண் இனத்தைவிட ஆண் இனம் பெரியதாக இருக்கும். உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் வாழ்ந்தாலும் அட்லாண்டிக் கடலிலும், இந்தியக் கடலிலும் இவை வாழ்வதில்லை. 

               இதன் கால்கள் வேகமாக நீந்தவும், நடக்கவும் பயன்படுகின்றன. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒருவகை கடல் சிங்கம் தரையில் நன்கு வாழ்வதற்கு ஏற்றவாறு உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. இவை மாதக்கணக்கில் கூட கடற்கரையிலேயே இருக்கும் கடல் வாழ் உயிரினமாகும்.  

                இவை தங்களுக்குள் தனி மொழியில் பேசிக்கொள்கின்றன. எதையும் ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் மறுமுறை தானாகவே செய்துவிடும் அறிவு ஜீவன்கள். சின்னஞ்சிறு மீன்களே இவற்றின் பிரதான உணவு. கடலில் தத்தளிக்கும் மனிதர்களை இவை காப்பாற்றிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

               இவற்றை விரட்டி விரட்டி வேட்டையாடும் முக்கிய எதிரிகளாக விளங்குபவை சார்க் வகை சுறாவும், திமிங்கலங்களும் ஆகும். இவற்றின் மொழி, கற்றுக்கொள்ளும் தன்மை, இருப்பிடம் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

   

 
பெயர்
மின்அஞ்சல்
 
 
Back
மொத்த கட்டுரைகள்:480
All Rights Reserved @ Amudam Tamil