Keyboard Help
வழி செலுத்துதல்
 
 பறவைகள்
 கடல் வாழ்
 விண்வெளி
 கடல்கள்
 விஞ்ஞானிகள்
 ஊர்வன
 கால்வாய்கள்
 இயற்கை
 விஞ்ஞானம்
 பிரபலங்கள்
 விலங்குகள்
 மருத்துவம்
 மரங்கள்
 மலைகள்
 நீர்வாழ்
 அதிசயம்
 ஏரிகள்
 தீவுகள்
 தலைவர்கள்
 தாவரங்கள்
 மன்னர்கள்
 கணிப்பொறி
 அரசிகள்
 விருதுகள்
 எழுத்தாளர்கள்
 நூல்கள்
 தொல்லியல்
 புலவர்கள்
 உடைகள்
 கடலடி
 திணை வகை
 மலர்கள்
 மொழிகள்
 உணவுகள்
 கலைகள்
 ஆறுகள்
 புரட்சிகள்
 மதங்கள்
 தரச்சான்றுகள்
 சித்தர்கள்
 கோட்டைகள்
 கூட்டணிகள்
 கண்டங்கள்
 சமயபெரியோர்
 நகரங்கள்
 பாலைவனங்கள்
 நிலப்பரப்புகள்
 போர்கள்
 அரசுகள்
 தெய்வங்கள்
 அமைப்புகள்
 புனிதநூல்கள்
 வாழிடங்கள்
 பண்பாடு
 பண்டிகைகள்
 கலைஞர்கள்
 புரட்சிவாதிகள்
 புனிதத்தலங்கள்
 இயக்கங்கள்
 சாதனையாளர்கள்
 நீர்த்தேக்கங்கள்
 அருவிகள்
 பல்கலைக்கழகங்கள்
 கருவிகள்
 சரணாலயங்கள்
 சுற்றுலாத்தலங்கள்
 விளையாட்டுகள்
 
 
கால்பந்து

 

      கால்பந்து சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் ஆடும் இரு அணிகளிலும் தலா பதினோரு வீரர்கள் விளையாடுவர். விளையாட்டு நடைபெறும் களம் 50 மீட்டருக்கு 110 மீட்டரில் செவ்வகமாக அமைக்கப்படுவது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவாகும்.  பொதுவாக 45 முதல் 90 மீட்டர் வரை அகலத்திலும், 90 முதல் 120 மீட்டர் நீளத்திலும் செவ்வக வடிவத்தில் அமைக்கப்படுகிறது. 

      ஆடுகளம் இரு சமபாகமாக பிரிக்கப்படும். களத்தின் மையத்திற்கு நேரெதிர் திசையில் இரு பக்கமும் கோல்வலை அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் தங்களுக்கு எதிர்திசையில் உள்ள வலைக்குள் பந்தைச் செலுத்துவதே கோல் எனப்படுகிறது. ஒரு அணி வீரர் பந்தை எடுத்துச் செல்லும்போது எதிரணி வீரர் தட்டிப்பறித்து ஆடுவார். ஒரு வீரர் இன்னொரு வீரரைப் பிடித்து இழுப்பதோ, தள்ளுவதோ, தாக்குவதோ தவறான ஆட்டமாகக் கருதப்பட்டு அந்த வீரர் தண்டிக்கப்படுகிறார். 

      ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் ஒரு உள்கள நடுவரும், இரண்டு பக்ககள நடுவர்களும் ஆட்டத்தைக் கண்காணிப்பர். கோல் அடிக்கப்பட்டதா? வீரர்கள் தவறு செய்தார்களா? அவர்களுக்கு வழங்கவேண்டிய தண்டனை யாது? என்பன போன்றவற்றில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது. 

      கால்பந்து அமெரிக்க தேசத்தின் தேசிய விளையாட்டாக விளங்குகிறது. கால்பந்திற்கு என்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டாலும், உலகக்கோப்பைப் போட்டியே பிரதானமானது.

   

 
பெயர்
மின்அஞ்சல்
 
 
Back
மொத்த கட்டுரைகள்:480
All Rights Reserved @ Amudam Tamil