Keyboard Help
வழி செலுத்துதல்
 
 பறவைகள்
 கடல் வாழ்
 விண்வெளி
 கடல்கள்
 விஞ்ஞானிகள்
 ஊர்வன
 கால்வாய்கள்
 இயற்கை
 விஞ்ஞானம்
 பிரபலங்கள்
 விலங்குகள்
 மருத்துவம்
 மரங்கள்
 மலைகள்
 நீர்வாழ்
 அதிசயம்
 ஏரிகள்
 தீவுகள்
 தலைவர்கள்
 தாவரங்கள்
 மன்னர்கள்
 கணிப்பொறி
 அரசிகள்
 விருதுகள்
 எழுத்தாளர்கள்
 நூல்கள்
 தொல்லியல்
 புலவர்கள்
 உடைகள்
 கடலடி
 திணை வகை
 மலர்கள்
 மொழிகள்
 உணவுகள்
 கலைகள்
 ஆறுகள்
 புரட்சிகள்
 மதங்கள்
 தரச்சான்றுகள்
 சித்தர்கள்
 கோட்டைகள்
 கூட்டணிகள்
 கண்டங்கள்
 சமயபெரியோர்
 நகரங்கள்
 பாலைவனங்கள்
 நிலப்பரப்புகள்
 போர்கள்
 அரசுகள்
 தெய்வங்கள்
 அமைப்புகள்
 புனிதநூல்கள்
 வாழிடங்கள்
 பண்பாடு
 பண்டிகைகள்
 கலைஞர்கள்
 புரட்சிவாதிகள்
 புனிதத்தலங்கள்
 இயக்கங்கள்
 சாதனையாளர்கள்
 நீர்த்தேக்கங்கள்
 அருவிகள்
 பல்கலைக்கழகங்கள்
 கருவிகள்
 சரணாலயங்கள்
 சுற்றுலாத்தலங்கள்
 விளையாட்டுகள்
 
 
இந்துகுஷ் மலைத்தொடர்

 

                உலகிலேயே மிக அதிக உயரமுடைய மலைத்தொடர்களுள் இமயமலைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பெறுவது இந்துகுஷ் மலைத்தொடர் ஆகும். இது 7695 மீ. உயரம் உடையது. இதன் மொத்த நீளம் 805 கி.மீ. ஆகும். இதன் உயர்ந்த சிகரம் திரிச்மிர் ( Tirich Mir ) என அழைக்கப்படுகிறது.

                 இம்மலைத்தொடர் மத்திய ஆசியாவில் பாமீர் முடிச்சுக்கு மேற்கில் வடபாகிஸ்தானிலிருந்து - வடகிழக்கு ஆப்கானிஸ்தான் வரை நீண்டுள்ளது. இதன் சிகரங்கள் எப்போதும் பனிமூடிய நிலையில் இருக்கும். இதில் பெரும்பாலும் மக்கள் வாழ்வதில்லை. இம்மலைத்தொடரின் உயர்ந்த பகுதிகளில் பல கணவாய்கள் உள்ளன. அவற்றுள் 3260 மீ. உயரத்தில் உள்ள சைபர் (Shibar) கணவாய், 4075 மீட்டர் உயரத்திலுள்ள சலாங் (Salang) கணவாய் சிறப்பு வாய்ந்தவை. இம்மலையுச்சியில் பெய்யும் மழை சிந்து மற்றும் அமுதர்யா ( Amu Darya ) ஆறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

                 இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாண்டருடன் பயணம் செய்த வரலாற்று அறிஞர்கள் இந்துகுஷ் மலைத்தொடரை காகசஸ் ( Caucasus ) என்று குறித்தனர்.

   

 
பெயர்
மின்அஞ்சல்
 
 
Back
மொத்த கட்டுரைகள்:480
All Rights Reserved @ Amudam Tamil