Keyboard Help
வழி செலுத்துதல்
 
 பறவைகள்
 கடல் வாழ்
 விண்வெளி
 கடல்கள்
 விஞ்ஞானிகள்
 ஊர்வன
 கால்வாய்கள்
 இயற்கை
 விஞ்ஞானம்
 பிரபலங்கள்
 விலங்குகள்
 மருத்துவம்
 மரங்கள்
 மலைகள்
 நீர்வாழ்
 அதிசயம்
 ஏரிகள்
 தீவுகள்
 தலைவர்கள்
 தாவரங்கள்
 மன்னர்கள்
 கணிப்பொறி
 அரசிகள்
 விருதுகள்
 எழுத்தாளர்கள்
 நூல்கள்
 தொல்லியல்
 புலவர்கள்
 உடைகள்
 கடலடி
 திணை வகை
 மலர்கள்
 மொழிகள்
 உணவுகள்
 கலைகள்
 ஆறுகள்
 புரட்சிகள்
 மதங்கள்
 தரச்சான்றுகள்
 சித்தர்கள்
 கோட்டைகள்
 கூட்டணிகள்
 கண்டங்கள்
 சமயபெரியோர்
 நகரங்கள்
 பாலைவனங்கள்
 நிலப்பரப்புகள்
 போர்கள்
 அரசுகள்
 தெய்வங்கள்
 அமைப்புகள்
 புனிதநூல்கள்
 வாழிடங்கள்
 பண்பாடு
 பண்டிகைகள்
 கலைஞர்கள்
 புரட்சிவாதிகள்
 புனிதத்தலங்கள்
 இயக்கங்கள்
 சாதனையாளர்கள்
 நீர்த்தேக்கங்கள்
 அருவிகள்
 பல்கலைக்கழகங்கள்
 கருவிகள்
 சரணாலயங்கள்
 சுற்றுலாத்தலங்கள்
 விளையாட்டுகள்
 
 
ஹான்ஷு

 

                ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஹான்ஷு ( Honshu ) ஆகும். இதன் பரப்பளவு 2,27,414 சதுர கி.மீ. ஆகும். ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ ( Tokyo ) உட்பட பெரு நகரங்கள் இத்தீவிலேயே அமைந்துள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவிகிதத்தினர் இத்தீவில் வாழ்கின்றனர்.

                 இத்தீவின் மையப்பகுதியில் ஜப்பானிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் சங்கிலித் தொடர்போல் பல எரிமலைகள் காணப்படுகின்றன. இங்கு பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.

                 இதில் பல சமவெளிகள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரியது காண்டா சமவெளி ஆகும். இங்கு மிக வேகமாக ஓடும் குறுகிய தூர ஆறுகள் பல உள்ளன. அவற்றில் பல நீர்மின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

   

 
பெயர்
மின்அஞ்சல்
 
 
Back
மொத்த கட்டுரைகள்:480
All Rights Reserved @ Amudam Tamil