Keyboard Help
வழி செலுத்துதல்
 
 பறவைகள்
 கடல் வாழ்
 விண்வெளி
 கடல்கள்
 விஞ்ஞானிகள்
 ஊர்வன
 கால்வாய்கள்
 இயற்கை
 விஞ்ஞானம்
 பிரபலங்கள்
 விலங்குகள்
 மருத்துவம்
 மரங்கள்
 மலைகள்
 நீர்வாழ்
 அதிசயம்
 ஏரிகள்
 தீவுகள்
 தலைவர்கள்
 தாவரங்கள்
 மன்னர்கள்
 கணிப்பொறி
 அரசிகள்
 விருதுகள்
 எழுத்தாளர்கள்
 நூல்கள்
 தொல்லியல்
 புலவர்கள்
 உடைகள்
 கடலடி
 திணை வகை
 மலர்கள்
 மொழிகள்
 உணவுகள்
 கலைகள்
 ஆறுகள்
 புரட்சிகள்
 மதங்கள்
 தரச்சான்றுகள்
 சித்தர்கள்
 கோட்டைகள்
 கூட்டணிகள்
 கண்டங்கள்
 சமயபெரியோர்
 நகரங்கள்
 பாலைவனங்கள்
 நிலப்பரப்புகள்
 போர்கள்
 அரசுகள்
 தெய்வங்கள்
 அமைப்புகள்
 புனிதநூல்கள்
 வாழிடங்கள்
 பண்பாடு
 பண்டிகைகள்
 கலைஞர்கள்
 புரட்சிவாதிகள்
 புனிதத்தலங்கள்
 இயக்கங்கள்
 சாதனையாளர்கள்
 நீர்த்தேக்கங்கள்
 அருவிகள்
 பல்கலைக்கழகங்கள்
 கருவிகள்
 சரணாலயங்கள்
 சுற்றுலாத்தலங்கள்
 விளையாட்டுகள்
 
 
அறிமுகம்


அமுதம்தமிழ்.காம் இணையதளம் இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து வெளிவரும் இணையவழி தகவல்களஞ்சியம் ஆகும். இலவசமாக தமிழ்வழியாக தகவல்களை மக்களுக்கு முழுமையாக வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குறைவான தகவல்களே இதில் இடம்பெற்றிருந்தாலும், விரைவில் முழுமையான தகவல் தளமாக அனைத்து மக்கள் மனதிலும் இது இடம்பெறும்.

அமுதம் குழுவினராகிய நாங்கள் ஏற்கனவே, அமுதம் என்ற மாத இதழை நடத்தி வரும் அனுபவத்தின் உதவியுடன் இந்த முயற்சியில் இறங்கி உள்ளோம். அமுதம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக அறிவுசார் தகவல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுவரும் இதழ் ஆகும்.

அமுதம்தமிழ் தகவல்களஞ்சியம் முயற்சியில் உலகளாவிய தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதில் இடம்பெறும் தகவல்கள் சரியானவையாக இருக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வாசகர்களே நேரிடையாக தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் முறை பின்பற்றப்படவில்லை. வாசகர்கள் தங்கள் பகுதியை சார்ந்த அல்லது தங்கள் துறைசார்ந்த தகவல்களைத் தந்து உதவலாம். தகவல்கள் உங்கள் பெயரிலேயே இடம்பெறும். நீங்கள் தரும் புகைப்படங்களிலும் உங்கள் பெயர் இடம்பெறும்.

அமுதம் குழு தனது அடுத்தத் திட்டத்திற்காக www.amudam.net, www.valaithirai.com மற்றும் www.thenkumari.com என்ற இணையதளங்களைத் துவக்கி அதன்வழி மாணவர்களையும், அறிவுசார் மக்களையும் இணையம்வழி சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். வாசகர்கள் தொடர்ந்து இந்த இணையதளத்திற்கு மீண்டும் வருகை தருவதன் மூலமும், மேலும் பலருக்கு அறிமுகம் செய்வதன் மூலமும் எங்கள் முற்சிக்கு ஆதரவு நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.




 
பெயர்
மின்அஞ்சல்
 
 
   
All Rights Reserved @ Amudam Tamil